Album Blurred Banner Image

Malar Koduthen (Happy) Song

Malar Koduthen (Happy) Song Lyrics

S1]மலர் கொடுத்தேன்
கைகுலுங்க வளையலிட்டேஏஏஏன்
S1]மலர் கொடுத்தேன்

கைகுலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நா…னே.
இது ஒரு சீராட்டம்மாஆஆ...ஓ~ஓ~ஓஓ>>

என்னையும் தாலாட்டம்மாஆஆ----

***
மகனோ,மகளோ,பிறக்கும்

என் வீடு நலமாக…ஏ~ஏ~ஏ~ஏ>

மடியில்,தவழும்

உருவம் என் தந்,தை முகமா….க.
இது ஒரு சீராட்டம்மாஆஆ...ஓ~ஓ~ஓஓ>>

என்னையும் தாலாட்டம்மாஆஆ.-----

மலர் கொடுத்தேன்
கைகுலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நா…னே
இது ஒரு சீராட்டம்மாஆஆ...ஓ~ஓ~ஓஓ>>

என்னையும் தாலாட்டம்மாஆஆ-----



S2]அம்மா…டி உன் மேனி பால் வண்ணமோ,,,
அழகா..ன உன் பிள்ளை தேன் கிண்ணமோஓஒ__/
அம்மா…டி உன் மேனி பால் வண்ணமோ,,,

அழகா..ன உன் பிள்ளை தேன் கிண்ணமோஓஒ_

மாதங்கள் பதமாக உருவானதோஓ-ஒ__/
மகராணி முகம் இ,ன்று மெருகேறுதோஒ__/
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு----

பாடாத தென்பாங்கு பா….டு
மலர் கொடுத்தேன்
கைகுலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நா…னே.
இது ஒரு சீராட்டம்மாஆஆ...ஓ~ஓ~ஓஓ>>

என்னையும் தாலாட்டம்மாஆஆ------



S1]என் பா..ட்டில் ஒரு ரா..கம் உண்டானது>>
என் வீ..ட்டின் எண்ணிக்கை மூன்றானது>>>/
தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமேஏஏஏ/

தாயாக ஆகட்டும் என் தெய்வமேஏ~ஏ~ஏ~ஏ>

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு>>>>/
பாடாத தென்பாங்கு பா…டு...
S2]கண்ணான மணவாளன் சேயாகிறா….ன்
கல்யாண மகராசி தாயாகிறா>>>>ள்
கண்ணான மணவாளன் சேயாகிறா….ன்

கல்யாண மகராசி தாயாகிறா>>>>ள்

கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையேஏஏஏ/

தொட்டில் கண்டான் அங்கு
என் பிள்ளையேஏ~ஏ~ஏ~ஏ>

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு>>>>/
பாடாத தென்பாங்கு பா….டு

BOTH]மலர் கொடுத்தேன்

கைகுலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நா….னே
இது ஒரு சீராட்டம்மாஆஆ...ஓ~ஓ~ஓஓ>>

என்னையும் தாலாட்டம்மாஆஆ------

90 sec preview Mere Khwabon Mein Dilwale Dulhania Le Jayenge
Added to Cart
Add